ரத யாத்திரையில் மிரண்டு ஓடிய யானை...

எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஜெகநாத் ரத யாத்திரையில் ஈடுபடுத்தப்பட்ட யானை மிரண்டு ஓடியதால் பக்தர்கள் பீதியடைந்தனர். 

ரத யாத்திரையின் போது வெடித்த பட்டாசு சத்தம் காரணமாக பீதியடைந்த யானை ரத யாத்திரை வீதியில் தாறு மாறாக ஓடியது. இதையடுத்து உடனடியாக யானை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் மருத்துவக் குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Night
Day