மதுரையில் ஆபத்தான நிலையில் இயங்கும் அரசுப் பேருந்து

எழுத்தின் அளவு: அ+ அ-


மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி முதல் மேலப்பட்டி வழித்தடத்தில் மோசமான நிலையில் இயங்கும் அரசுப் பேருந்து - பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து செல்லும் நிலையிலும், இருக்கைகள் சேதமடைந்தவாறும் இயக்கப்படும் அரசுப் பேருந்து. - முறையான பராமரிப்பின்றி இயங்கும் அரசுப் பேருந்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயணம்

varient
Night
Day