பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பதற்றமான தொகுதியாக கருதப்படும் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டும் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது

பீகார் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது

பீகாரில் 122 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது

மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்

Night
Day