"மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போதிய நடவடிக்கை எடுக்காவிடில் இந்திய அளவில் போராட்டம் - துணைத்தலைவர் பிரகாசம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், இதற்கு காரணம் மருத்துவ சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாதது தான் என இந்திய மருத்துவ சங்க முன்னாள் துணை தலைவர் பிரகாசம் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்.

varient
Night
Day