சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு - ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-


சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு - ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் - சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு -

முதல் கட்ட தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் - சிபிஎஸ்இ 

2-ம் கட்ட தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் அதிக மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும் - சிபிஎஸ்இ 


Night
Day