கொலைக்கு முன்பு கவின் மிரட்டப்பட்டுள்ளார் - சிபிசிஐடி

எழுத்தின் அளவு: அ+ அ-

கொலைக்கு முன்பு கவின் மிரட்டப்பட்டுள்ளார் - சிபிசிஐடி

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர் கவின் கொலைக்கு முன்பு 2 முறை மிரட்டப்பட்டுள்ளார்

காதலை கைவிடுமாறு கொலைக்கு முன்னரே கவினை மிரட்டியதாக சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்

சுஜித்தின் உறவினர் ஜெயபால் பகீரங்கமாக மிரட்டியதாக சிபிசிஐடி புகார்

சுஜித்தின் உறவினர் ஜெயபாலின் ஜாமின் விசாரணையில் சிபிசிஐடி தகவல்

Night
Day