காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 விளம்பர திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி காவிரி ஆற்றில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கியும், உடலை மணலில் புதைத்துக் கொண்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தல் வாக்குறுதிபடி மாணவர்களுக்கான கல்விக் கடனை ரத்து செய்யாததை கண்டித்தும், விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்ககோரியும், கொள்ளிடம் ஆற்றில் பணி செய்யும் சலவைத் தொழிலாளர்களுக்கு உரிய வசதி ஏற்படுத்தி தர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தினர். 

Night
Day