சென்னையில் ரூ.480 உயர்ந்த தங்கம் விலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக இறங்குமுகத்தில் காணப்பட்ட தங்கம் விலை, மீண்டும் 56 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 99 ரூபாய்க்கும் கிலோ 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day