எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஃபெஞ்சல் புயல்
புதுச்சேரிக்கு 270 கி.மீ. தூரத்தில் புயல் மையம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு அநேக இடங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை, வேலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் பரவலாக மழை பெய்யும் - பாலச்சந்திரன்
புயல் கரையைக் கடக்கும் போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு
புயல் கரையைக் கடக்கும்போது விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக் கூடும்.
ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது
புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்