ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை "யார் அந்த சார்" கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள்!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை "யார் அந்த சார்" கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள்?


சிறையில் எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது, நன்னடத்தை காரணமாக வெளியே வர இயலாது

FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின்போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்?

அரக்கோணம் வழக்கில் இன்னும் எப்.ஐ.ஆர். கூடப் பதிவு செய்யப்படாமல் தாமதப்படுத்துவது ஏன்

குற்றவாளி மீதான 11 குற்றச்சாட்டுக்களும் நிரூபனம், 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை

Night
Day