டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-


டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் பலியான சோகம்

ரேஷன் பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பும்போது சின்ன பொதிகுளம் கிராமம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சோகம்

Night
Day