21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது குண்டாஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய செந்தில்குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட எஸ்.பி., ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்ற ஆட்சியர், ஆசிரியர் செந்தில் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Night
Day