மகா கும்பமேளா கூட்ட நெரிசல் 15 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளா குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் -

தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே புனித நீராடி வழிபாடு

மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 15 பேர் உயிரிழப்பு - 

50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து நிலையில் நிலமை குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

Night
Day