ஆஸ்திரேலியா : சிட்னி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் முருகனை ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் வழிபட்டனர்.

Night
Day