தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் கிளை கெடு

எழுத்தின் அளவு: அ+ அ-

2019-ம் ஆண்டு நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளின் ஆவணங்களை கொடுக்க மறுப்பது ஏன்? - ஜூலை 16-ம் தேதி நீட் ஆள்மாறாட்டம் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய  தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை இதுவரை சிபிசிஐடி-யிடம் தராதது ஏன்? - நீட் தேர்வு நடத்துபவர்கள் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவது போல் தெரிவதாக நீதிபதி புகழேந்தி சந்தேகம்

Night
Day