ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது

எழுத்தின் அளவு: அ+ அ-

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெரம்பூரில் உள்ள இல்லத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தின் போது ஜெய் பீம், ஜெய் பீம் என முழக்கமிட்ட ஆதரவாளர்கள். 

ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு. ஆம்ஸ்டாங் இறுதி ஊர்வலம் நடைபெறும் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.

அசம்பாவிதங்களை தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. 



varient
Night
Day