ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் மலை கிராம மக்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள தும்பரம்பட்டு கீழ்கொட்டாய் பகுதியில் கீழ்கொட்டையாறு என்று அழைக்கப்படும் ஆறு குறுக்கே செல்வதால் மலை கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அதிக வெள்ளம் கரைபுரண்டோடும் ஆற்றில், பால் கேன்களை தலையில் சுமந்தவாறு ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து செல்கின்றனர். எனவே மலை கிராம மக்களுக்கு முறையான சாலை வசதி மற்றும் கீழ்கொட்டையாற்றில் மேம்பாலம் கட்டித் தரவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

varient
Night
Day