ஒரே நாடு ஒரே தேர்தல் - முன்னாள் நீதிபதிகள் கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அரசியலமைப்பின் அடிபடைக் கட்டமைப்பை பாதிக்காது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே எஸ் கெஹர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். 

கூட்டுக் குழு முன்பு ஆஜராகி தனது கருத்தை தெரிவித்த ஜே எஸ் கெஹர் , ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில்  தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் தொடர்பான  சரத்துகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதேபோல் கூட்டுக் குழு முன்பு ஆஜரான முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவில் தேர்தல் ஆணையத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Night
Day