ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டிய கும்பல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி முத்தமிழ் நகரில் ஆட்டோ ஓட்டுநரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் லூர்த்து மீது தாக்குதல்

வெட்டு காயங்களுடன் லூர்த்து மருத்துவமனையில் அனுமதி - தாக்குதல் நடத்திய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Night
Day