திருவண்ணாமலையில் பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் இடையன்கொளத்தூரில் பெண் மீது மிளகாய் பொடி தூவி 8 சவரன் நகை கொள்ளை

சொந்த நிலத்தில் தனியாக வீடு கட்டி வசித்து வந்த பெண்ணை குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம்

வீட்டில் இருந்த நகை, ரூ.10,000 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Night
Day