விநாயகர் சதுர்த்தி - சந்தைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள், பூஜை பொருட்கள் வாங்குவதற்காக சென்னை கோயம்பேடு சந்தையில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இது குறித்து எமது செய்தியாளர் குணசுந்தரி நேரலையில் வழங்கும் தகவலை காணலாம்....

varient
Night
Day