நெல்லையில் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரத்தில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இது குறித்து எமது செய்தியாளர் செல்வராஜ் நேரலையில் வழங்கும் தகவலை காணலாம்.... 
 

Night
Day