மதுரை - தூத்துக்குடி சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை - தூத்துக்குடி இடையே சுங்கக் கட்டணம் வசூலிக்க, உயர்நீதிமன்ற கிளை விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை -

சுங்கச்சாவடி நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு

varient
Night
Day