வெள்ளம் புகுந்ததில் வேர்க்கடலை பயிர்கள் சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆற்றுநீர் புகுந்து வேர்க்கடலை பயிர்கள் சேதம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஆற்று நீர்

ஆற்றுத் தண்ணீர் நிலத்தில் புகுந்ததால் வேர்க்கடலை பயிர்கள் நாசம் விவசாயிகள் வேதனை.

குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமத்தில் கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையை உடைத்துக் கொண்டு நிலத்துக்குள் புகுந்ததால் தண்ணீர்

Night
Day