கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட ரூ.1 கோடி நகைகள் மோசடி

எழுத்தின் அளவு: அ+ அ-


மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளில் ரூ.1 கோடி வரை மோசடி

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மோசடியில் ஈடுபட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரி நித்யா மீது 2-வது நாளாக புகார்

துண்டு சீட்டில் நகைகளை மீண்டும் தருவதாக ஒப்புக் கொண்டு வங்கி முத்திரையுடன் எழுதி கொடுத்த ஊழியரின் கடிதம் வெளியீடு

விசாரணைகளை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நகைகளை பெற்றுதர வேண்டுமென மக்கள் கோரிக்கை

Night
Day