ஆடிக் கிருத்திகை - திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆடிக் கிருத்திகை - திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

ஆடி மாத கிருத்திகையையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் மலைக் கோயிலில் குவிந்த பக்தர்கள்

வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள்

காவடிகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனுக்கு அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம்

மலைக் கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மலையடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்தம்

Night
Day