சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. எஸ்பி பிஜோய் தலைமையிலான போலீசார், உன்னி கிருஷ்ணன் போத்தியிடம் நடத்தப்பட்ட நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்தது. நாளை ரன்னி நீதிமன்றத்தில் போத்தியை ஆஜர்படுத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் உள்ள துவார பாலகர்களின் சிலைகளுக்கு தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற உன்னிகிருஷ்ணன் போத்தி, தங்கம் மாயமான விவகாரத்தில் முதல் குற்றவாளியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Night
Day