ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிஷ்டவசமானது என உயர்நீதிமன்றம் கண்டனம் - 

எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது தொடர்பான வழக்கில், இந்த உணர்வு பூர்வமான விஷயம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது என்றும் கருத்து

பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய பிறப்பித்தது உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு - நீதிபதியிடம் புகார்
 
எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுப்பூர்வமான விஷயம் - இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

ஐஏஎஸ் அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிருஷ்டவசமானது - நீதிபதி



Night
Day