பொறாமை காரணமாக சின்னம்மா குறித்து அவதூறு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக கழக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் -

புரட்சித்தாய் சின்னம்மா மனம் புண்படும்படி பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது கைது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Night
Day