ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்க நகைகள் கொள்ளை -

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை போனதால் கிராம மக்கள் அதிர்ச்சி

Night
Day