மருத்துவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

மருத்துவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை

காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட  அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் சதாசிவம் மற்றும் ஏஞ்சல் ஆகியோரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை மேற்கொண்டார். அப்போது, அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

Night
Day