ஜெயா ப்ளஸ் எதிரொலி - திண்டுக்கல்லில் வங்கிச் செயலாளர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

 
ஜெயா ப்ளஸ் எதிரொலி - வங்கிச் செயலாளர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார் - வங்கிச் செயலாளர் பணியிடை நீக்கம்

ரூ.1 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் வங்கிச் செயலாளர் மீது மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் நடவடிக்கை

கடன் பெறாத நபர்கள் பெயரில் விவசாயக் கடன், சிறு குறு தொழில் கடன் என பல்வேறு கடன்கள் பெற்று மோசடியில் ஈடுபட்டது அம்பலம்

ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலியாக புகார் மீது விசாரணை செய்து மோசடியில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Night
Day