இளைஞர் மீது போலீஸ் தாக்குதல் - விசாரணைக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

இளைஞர் மீது போலீஸ் தாக்குதல் - விசாரணைக்கு உத்தரவு

பட்டியலின இளைஞர் மீது காவலர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து ஏ.டி.எஸ்.பி. தலைமையில் விசாரணைக்கு உத்தரவு

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் - விசாரணைக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவு

பட்டியலின இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து எஸ்.பி. நடவடிக்கை

Night
Day