ரூ.72,000க்கு கீழ் சரிந்த ஒரு சவரன் தங்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 440 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 930 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 1ரூபாய் குறைந்து கிராமுக்கு 119 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாக குறைந்து விற்பனை செய்யப்படுவதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day