திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - புரட்சித்தாய் சின்னம்மா வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலியில் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிட வசதிகள்கூட இல்லை - மாநிலத்திலேயே முன்மாதிரியாக இருந்த பள்ளி திமுக ஆட்சியில் சீரழிந்து கிடப்பதாக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வேதனை

varient
Night
Day