கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை திமுக அரசு திரும்பிக்கூட பார்க்கவில்லை - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலியில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை திமுக அரசு திரும்பி கூட பார்க்கவில்லை - மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தாம் செய்ததாக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உரை

Night
Day