திமுக பிரமுகர் கொடூர தாக்குதல் - பெண் மண்டை உடைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக பிரமுகர் கொடூர தாக்குதல் - பெண் மண்டை உடைப்பு

காஞ்சிபுரத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காதது குறித்து திமுக ஊராட்சி தலைவர் செல்வமணி குறித்து வசந்தி விமர்சித்து வந்ததாகக் கூறி தாக்குதல்

பெண் என்றும் பார்க்காமல் கட்டையால் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய பயங்கரம் 

தாக்குதலில் படுகாயமடைந்த வசந்தி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Night
Day