என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மா – மோடி - ஏன் பரமாத்மா அனுப்பினார் என்று தெரியுமா – ராகுல்

எழுத்தின் அளவு: அ+ அ-

என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மா – மோடி - ஏன் பரமாத்மா அனுப்பினார் என்று தெரியுமா – ராகுல்

நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்துங்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுங்கள் - ராகுல்

ஏதோ ஒரு விஷயத்தை நடத்தவேண்டும் என்பதற்காக கடவுள் என்னை அனுப்பி வைத்துள்ளார் - மோடி

"தேர்தலுக்குப் பின் ED அதானியைப் பற்றி கேட்டால் பரமாத்மா சொன்னதால் செய்தேன்" எனக் கூறுவார் - ராகுல்

எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது - மோடி

Night
Day