தங்கம் விலை சவரன் ரூ.480 குறைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு 120 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1லட்சத்து 20ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் தங்கம் அதிக விலையிலேயே நீடித்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Night
Day