செந்தில் பாலாஜி அக்டோபர் 1-ல் நேரில் ஆஜராக உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவு - குற்றச்சாட்டு பதிவுக்காக அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Night
Day