மகா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி புனித நீராடினார். கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வரும் கும்ப மேளா நிகழ்வில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று படகு மூலம் திரிவேணி சங்கமத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடி, நதியில் புனித நீராடியும், கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்தும் வழிபட்டார்.

Night
Day