சம்போ செந்தில் காரணமாக தான் என் மகன் என்கவுண்டர் செய்யப்பட்டார் - ரவுடி பாலாஜி தாயார் கதறல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சம்போ செந்திலுடன் சேர்ந்து தன் மகனை போலீசார் சுட்டு கொன்றதாக உயிரிழந்த காக்கா தோப்பு பாலாஜியின் தாய் கண்மணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரிலேயே தனது மகனை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித குற்ற சம்பவங்களில் ஈடுபடாத பாலாஜியை வேண்டுமென்றே போலீசார் என்கவுண்டர் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Night
Day