நீதிபதியிடம் சாட்சியம் அளித்த ஆட்டோ ஓட்டுநர்

எழுத்தின் அளவு: அ+ அ-

போலீசாரால் தாக்கப்பட்ட அஜித்குமாரை ஆட்டோவில் ஏற்றும் போதே உயிர் இருந்தது போன்று தெரியவில்லை என ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் சாட்சியம் அளித்துள்ளார். 
இந்த வழக்கு தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் நீதிபதி முன்பு ஆஜராகி தனது சாட்சியத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோவில் அஜித்தை ஏற்றும் போதே உயிர் இருந்ததாக தெரியவில்லை என தெரிவித்தார்.

Night
Day