விருதுநகர் : குறைதீர் கூட்டத்தில் ஆட்சியருக்கு சாபமிட்ட விவசாயி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆட்சியருக்கு சாபமிட்ட விவசாயி

விருதுநகரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு விவசாயி சாபமிட்ட சம்பவத்தால் பரபரப்பு

ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக பிறப்பித்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ததால் விவசாயி ஆத்திரம்

நடவடிக்கையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Night
Day