டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். இந்த தேர்வு ஜூலை 12-ல் தேர்வு நடத்தப்படவுள்ளது. 

Night
Day