அம்மா ஆட்சியை கொண்டுவராமல் ஓயமாட்டேன் - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. சாலை வசதிகள் இல்லை, எங்கு பார்த்தாலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரமில்லாத நிலை உள்ளது. விவசாயிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது

இதற்கெல்லாம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தீர்வு கிடைக்கும். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வராமல் நான் ஓய மாட்டேன்

varient
Night
Day