நெல்லை வண்ணாரப்பேட்டை - ஓடை உடைந்து சாலையில் தேங்கிய கழிவுநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் கழிவுநீர் கால்வாய்கள் உடைந்து சாலையில் சாலையில் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தள்ளனர். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதன் காரணமாக வண்ணாரப்பேட்டை பகுதி வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே பரபரப்பாக இயங்கக்கூடிய வண்ணாரப்பேட்டை பகுதியிலேயே இதுபோன்று கழிவுநீர் சாலையில் ஓடுவதாக பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day