கீழநத்தம் சாந்தி நகர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-


கீழநத்தம் சாந்தி நகர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கழக பொதுச் செயலளார் புரட்சித்தாய் சின்னம்மா -
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் பட்டியலிட்ட மக்கள்

varient
Night
Day