முதல்வர் வருகைக்காக 1 கி.மீ. தூரத்திற்கு துணி கட்டி கால்வாய் மறைத்த திமுக அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளதால் தூர்வாராத கால்வாயை திரைச்சீலை மூலம் மறைத்த அதிகாரிகள் - 

பந்தல்குடி கால்வாயை முறையாக தூர்வாராமல் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு துணிவைத்து மறைத்த விளம்பர திமுக அரசு

பந்தல்குடி கால்வாய் பகுதி முழுவதுமாக துணிகளால் அடைக்கப்பட்டு திமுக கொடி நடப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி

கால்வாயின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு

Night
Day