தொடரும் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைகள்! அரசியலாகிறதா தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள்!

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடரும் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைகள்! அரசியலாகிறதா தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள்?


பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை அழித்தோம், பாகிஸ்தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை - மோடி

தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள் - காங்கிரஸ்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும் - ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

இராணுவத் தாக்குதலை, ராஜதந்திர தாக்குதலை காங்கிரஸ் குறைத்து மதிப்பிடுகிறது - பாஜக

Night
Day